ரஜினி நடிப்பில் வெளிவரவுள்ள ‘காலா’ படத்தின் பட்டைய கிளப்பும் அனைத்து பாடல்களும் உங்களுக்காக…

பா.இரஞ்சித் இயக்கியத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’.

இப்படத்தை தனுஷுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறார்கள்.

ஜூன் 7 ஆம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்பாடல்களின் பதிவு இதோ உங்களுக்காக

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]