ரஜினியை வைத்து ராஜமெளலி ஒரு படம் இயக்குவார்: அல்போன்ஸ்

ரஜினியை வைத்து ராஜமெளலி படம் இயக்கினால் எப்படியிருக்கும் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். ரஜினியை வைத்து ராஜமெளலி படம்தற்போது இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தான் இயக்கவுள்ள தமிழ் படத்தின் முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

‘பாகுபலி 2’ படத்துக்கு இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநராக அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், “ரஜினியை வைத்து ராஜமெளலி ஒரு படம் இயக்குவார் என நம்புகிறேன். அப்படி நடைபெற்றால், ‘அவதார்’ படத்தின் உலகளாவிய வசூல் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]