ரஜினியின் வீட்டை சுற்றிலும் போலீசார் குவிப்பு- என்ன காரணம் தெரியுமா?

சென்னை போயஸ் கார்டன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேனாம்பேட்டை காவல் ஆணையர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரஜினி வீட்டிற்கு அருகில் 200 மீட்டர் தொலைவுக்கு செல்ல வெளி நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ரஜினியின் வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]