ரஜினியின் புதிய மருமகன் விவாகராத்தானவரா? அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சௌந்தர்யா ரஜினிகாந்த்திற்கு இரண்டாவது திருமணம் நடைப்பெற இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயம்தான்.

இவர் திருமணம் செய்யவிருப்பது தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன். எம்பிஏ பட்டதாரியான இவர் வஞ்சகர் உலகம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு சொந்தமான Apex நிறுவனம் இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 500 கோடியாம். இவர்களின் சொத்துமதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டுமாம்.

விசாகனும் விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]