ரஜினியின் அடுத்த படத்தின் பெயர் என்ன தெரியுமா? வெளியான ஃபஸ்ட் லுக் இதோ…!

பேட்டை படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 10ஆம் திகதி நடைப்பெறவுள்ள நிலையில் படத்தின் போட்டோ ஷுட் நடந்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படக்குழு படத்திற்கு பெயர் தர்பார் என்று அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]