ரஜினிக்கு ஜோடி இல்லையாம்? தர்பார் படத்தில் இதுதான் நயனின் கதாபாத்திரமாம்!

நயன்தாரா விஜய்யின் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரஜினியின் தர்பார் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் நயனின் கதாபாத்திரம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. இவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். வில்லியாக நடிக்கிறாராம்.

இந்த படத்தின் கதை தந்தை, மகள் பாசம் குறித்தும் மகளுக்காக ரஜினி எடுக்கும் அதிரடி முடிவுகள் பற்றியும் இருக்கும் என கூறப்படுகிறது. நயன்தாரா வில்லியாக நடிக்கவுள்ளராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]