ரஜினிக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய தல? எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகைர்களில் ஒருவர் தல அஜித். தற்போது இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் தயாராகி வருகிறது.

அஜித்தின் அடுத்தப்டத்தையும் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் தான் தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அஜித்தின் சம்பளம் மட்டும் ரூ.60 கோடியாம்.

இந்த சம்பளம் அஜித்திற்கு வழங்கப்பட்டால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இணையாக சம்பளம் வாக்கும் நடிகராக இருப்பார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]