ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் மாணவி அனிதாவின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்

அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா மருத்துவ படிப்பில் சேர சீட் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டது வருத்தத்தை அளிக்கிறது என ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.ரஜினிகாந்த்

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து இன்று தற்கொலை செய்துகொண்டார். இதற்காக பலர் போராட்டமும், அரசியல்வாதிகள் தமது வருத்தத்தையும் தெரிவித்தவண்ணமுள்ளனர்.ரஜினிகாந்த்

உலகநாயகன் கமல் ஹாசன் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த்

தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிக்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அனிதாவின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என டுவிட்டரில் கூறியுள்ளார்.ரஜினிகாந்த்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]