ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு போட்டியாக ஓவியா- இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு போட்டியாக வந்துள்ள ஓவியாவின் 2.0 புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஓவியா. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றார். அதோடு, டுவிட்டரில் ஓவியா ஆர்மி என்ற ஹேஷ்டேக்கும் இவருக்காக உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 படத்திற்கு போட்டியாக மக்கள் செல்வி ஓவியாவின் 2.0 புகைப்படம் ஒன்று வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியா ஆர்மி ரசிகை ஒருவரால் எடிட் செய்யப்பட்ட இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்துடன் இணைந்து சில புகைப்படங்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]