ரசிகர் ஒருவருக்கு கடிதம் அனுப்பியுள்ள விஜய்- கடிதம் உள்ளே

நடிகை விஜய் அமைதியானவர், எல்லோரிடமும் அன்பு செலுத்துவார் என பலரும் சொல்வார்கள். அதே வேளையில் அவர் மற்றவர்களின் சாதனை வாழ்த்த தவறுவதில்லை.

இதற்கு உதாரணமாக பலவற்றை சொல்லலாம். அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள் தானே. பெருமளவில் ரசிகர்கள் அவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் விஜய்யின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. ஜூன்22-ம் தேதி விஜயின் பிறந்தநாளை கடந்த மாதம் ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். இதனை தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை செய்து என்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய உங்களுக்கு என்னுடைய நன்றிகள் என்று ஒரு கடிதத்தை எழுதியுள்ளார் விஜய்.

தளபதி விஜய்யிடமிருந்து வந்த கடிதம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ரசிகர் ஒருவருக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]