ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த பாக்மதி

ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த பாக்மதி.

Bhaagamathie

பாகுபலி இரண்டாம் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து அனுஷ்கா நடிக்கும் திரைப்படம் பாக்மதி.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில்,இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடையும் நிலையில் உள்ளது.

பாக்மதி திரைப்படம் தொடர்பாக எவ்வித தகவல்களையும் வெளியிடாமல் ரகசியமான முறையிலே உருவாக்கினார்கள் படக்குழுவினர்கள்.

Bhaagamathie

இந்த நிலையில் அனுஸ்காவின் பிறந்த தினமன்று அவரின் ரசிகர்களுக்கு ட்ரீட் வழங்கும் நோக்கில், அதாவது நவம்பர் மாதம் 6ம் திகதி பாக்மதி திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]