இலங்கை அணி ரசிகர்களின் கொந்தளிப்பால் கண்டி பல்­லே­கலை மைதானத்தில் பதற்றம்

இலங்கை அணி ரசிகர்களின் கொந்தளிப்பால் கண்டி பல்­லே­கலை மைதானத்தில் பதற்றம். இலங்கை இந்திய அணி மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகல நடைபெற்றுவருகிறது

இதில் இலங்கை அணி தொலைவியுறும் தருவாயில் ரசிகர்கள் மைதானத்துக்கு போத்தல்களை எரிந்து அவர்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாததாலேயே அவர்கள் இச்செயலில் ஈடுபட்டுவருகின்றனர்.

போலீசார் ரசிகர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]