ரசிகரின் கீழ்தரமான கேள்விக்கு சூடான பதில் அளித்த ப்ரீத் சிங்

கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ், சிவ கார்த்திகேயனின் அடுத்த படம் என பிசியாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். எப்படி திரைப்படங்களில் பிசியாக உள்ளாரோ? அதே போல் சமூக வலைதளங்களிலும் ரகுல் ப்ரீத் சிங் பிசி தான். அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை ட்விட்டரில் பதிவேற்றுவது இவரின் வாடிக்கை.

அதிலும் ரசிகர்களை சூடேற்றும் வகையில் உள்ளாடைமட்டும் அணிந்து போஸ் கொடுப்பது, பேன்டில் ஜிப் போடால் போஸ் கொடுப்பது என ட்விட்டரை எப்போதும் பயராக வைத்திருப்பது ரகுல் ப்ரீத் சிங்கிற்கு பிடித்த பொழுது போக்கு. இந்த புகைப்படங்களை பலர் ரசித்தாலும் சிலர் விமர்சனங்களை முன்வைப்பர். ஆனால் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் ரகுல் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் தனது காரின் முன்பக்கத்தில் இருந்து ரகுல் பரீத் சிங் இறங்குவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவேற்றினார். காரில் இருந்து இறங்கும் புகைப்படத்தில் என்ன கவர்ச்சி இருக்கப்போகிறது? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் இறங்கும் ரகுல் ப்ரீத் சிங் கீழ் ஆடை எதுவும் அணிந்திருக்கிறாரா? இல்லையா? என்று கேட்கும் அளவிற்கு ஒரு உடையை அவர் அணிந்து வந்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்து தான் ரசிகர்கள் பலரும் ரகுல் ப்ரீத் சிங்கை கலாய்த்து வந்தனர்.

கீழே டிரஸ் போட மறந்துவிட்டு வந்துவிட்டாயா? கீழே டிரஸ் போடாமல் தான் இருப்பாயா? என பலரும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கேள்வி கேட்டு வந்தனர். ஒரு ரசிகர் சற்று உணர்ச்சிவசப்பட்டு காருக்குள் தனது செக்ஸ் பசியை தீர்த்துக் கொண்டு ரகுல் ப்ரீத் சிங் இறங்கிய போது எடுத்த படம் என்று குறிப்பிட்டதுடன், செக்ஸ் வைத்துவிட்டு கீழே ஆடையை அணியாமல் மறந்து போய் ரகுல் இறங்கியுள்ளார் என்று கூறியுள்ளார்.

இந்த கமென்டை பார்த்து ரகுல் ப்ரீத் சிங் கடும் கோபம் அடைந்தார். அதோடு மட்டும் அல்லாமல் நான் காருக்குள் செக்ஸ் வைத்துக் கொள்வது இருக்கட்டும், உன் அம்மா இப்படித்தான் காருக்குள் செக்ஸ் வைத்துக் கொள்வாரா? என்று சூடாக பதில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வியால் வாயடைத்துப்போன அந்த ரசிகர் அந்த இடத்தை காலி செய்துவிட்டார். அதே சமயம் ரகுலின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு ரசிகர் தனது வரம்பை மீறி கேள்வி கேட்டால் அவருடன் பதில் சொல்வரை விடுத்து அந்த ரசிகரின் அம்மாவை எப்படி இழுக்கலாம் என்று பலரும் தற்போது ரகுலை கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு ஒரு நபர் எப்படி கேள்வி கேட்கிறார் என்பதை பொறுத்தே தனது பதில் அமையும் என்றும் தான் அளித்த பதில் சரி தான் என்றும் வாதாடி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

ஆனால் ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உண்மையில் அவர் கீழே எதுவும் டிரஸ் போட்டுள்ளாரா? இல்லையா? என்கிற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]