ரங்கன ஹேரத் அடுத்த போட்டியில் விளையாடமாட்டார்

ரங்கன ஹேரத் அடுத்த போட்டியில் விளையாடமாட்டார்.

ரங்கன ஹேரத்

இலங்கை அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹெராத், முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் இந்தியாவுக்கு எதிராக டெல்லியில் வருகிற 2-ந்தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வன்டர்சே சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]