யு டியூப் டாப் 5 லிஸ்ட்டில் இடம்பிடித்த தென்னிந்திய பாடல்கள் இதோ…

தற்போது தென்னிந்திய சினிமா படங்கள் பாலிவுட் சினிமாவிற்கு சவால் விடும் வகையில் உள்ளது.

ஒரு வீடியோ பிரபலமாக முக்கிய காரணமாக இருப்பது யு-டியூப் தான்.

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை வசூலில் தற்போது பாலிவுட்டிற்கு சவால் விடுகின்றது. இந்நிலையில் யு-டியூப் என்பது ஒரு படத்தின் விளம்பரத்திற்கு மிகவும் உதவும். அப்படியிருக்க தென்னிந்தியாவில் அதிகம் பேர் பார்த்த வீடியோ பாடல் லிஸ்ட் இதோ…

vachinde – 179,479,802 views

WhyThisKolaveri – 174,586,447 views

Rangamma – 142,038,078 views

Baahubali -133,657,951 views

Rowdybaby – 132,112,700 views

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]