யாஷிக்காவின் காதலர் யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம் உள்ளே

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். பின்பு பிக்பாஸ்ஸில் பங்குபெற்றதன் மூலம் பரவலாக பிரபலமடைந்தார். இவர் சோம்பி என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

தற்போது இவர் இணையத்தில் ஒரு புகைப்படத்தை வெளியீட்டுள்ளார். அதில் அவரது ஆண் நண்பருடன் நெருங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இவர்தான் யாஷிகாவின் காதலர் என்று பரவலாக பேசப்படுகிறது. இவர் பெயர் நிரூப்நந்தகுமார் இவர் ஒரு மாடல். யாஷிகா துபாய் செல்லும்போது நிரூப்பும் யாஷிகாவுடன் இருந்துள்ளார்.

யாஷிக்காவின் யாஷிக்காவின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]