யாழ் நல்லூரிலுள்ள யமுனா ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
குறித்த சடலம் இன்று அதிகாலை யமுனா ஏரியில் மிதந்த நிலையில் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் கோவில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடை மாரிமுத்து கோவிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கடந்த மூன்று நாட்களிற்கு முன்னர் இவர் காணாமல் போயிருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]