யாழ் மாவட்டத்தில் இன்று முதல் நாள் தபால் மூல வாக்குப்பதிவுகள் சுமூகமாக இடம்பெற்றது

யாழ் மாவட்டத்தில் இன்று முதல் நாள் தபால் மூல வாக்கு ப்பதிவுகள் சுமூகமாக இடம்பெற்றது

கிளிநொச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய யாழ் தேர்தல் மாவட்டத்தில் இம்முறை 17273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

இன்று பொலிசார் மற்றும் யாழ் மாவட்ட செயலக ஊழியர்கள் தமது வாக்குகளை யாழ் மாவட்ட செயலகத்திலுள்ள தபால் மூல வாக்களிப்பு நிலையத்தில் தமது வாக்குகளை செலுத்தினர்

இதன்படி அடுத்தகட்டமாக எதிர்வரும் 25,26ம் திகதி ஏனைய தபால் மூல வாக்காளர்கள் அந்தந்த பிரதேச செயலகங்களில் தங்கள் வாக்குகளை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அகிலன் தெரிவத்தார்