யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பதற்றம்- வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்திலபதற்றம் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மேலும் வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் அப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை 4 மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரே இந்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

குறித்த வாள்வெட்டுக் குழுவினரை பிரதேச இளைஞர்கள் துரத்திச் சென்ற நிலையில் அந்தக் குழுவில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனால் அப்பகுதியில் பரபரபான நிலை ஏற்பட்டுள்ளது..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]