யாழில் 11 பேர் கைது

யாழ்ப்பணத்தில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற குழப்பநிலைகள் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு உந்துருளிகளும் காவல்துறை பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]