யாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

யாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

யாழ் அரியாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நபரொருவரை பொலிஸார் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 5மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றினர்.

அவரை கைது செய்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்ததாவது, அவரிடம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளானது விற்பனை செய்வதற்காகவே வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]