யாழில் வீடொன்றில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

யாழ் உடுப்பபிட்டி பகுதியில் வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் எழுபத்தைந்து லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டு சென்றுள்ளனர்

உடுப்பிட்டி பாடசாலை வீதியில் இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது

குறித்த பகுதியில் பெண்கள் இருவர் வசித்துவந்த வீட்டில் நள்ளிரவு வேளையில் முகத்தை மறைத்தபடி இருவர் ஓட்டை;பிரித்து இறங்கியதுடன் அவ்வீட்டிலிருந்த எழுபத்தைந்தலட்சம் பெறமதியுடைய பணம் மற்றம் நகைகள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்

இச்சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]