யாழில் ரயிலுடன் மோதிய கார்- வீடியோ புகைப்படங்கள் உள்ளே

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று நண்பகல் பயணித்த புகையிரதம் கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட காரை மோதியதில் காரில் பயணித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

எந்த வித உயிர்ச்சேதங்களும் இடம்பெறவில்லை. ரயிலுடன் மோதிய கார் நீண்டதூரம் இழுத்துச் சென்றதால் கார் பாரிய சேதமடைந்துள்ளது.

யாழில் யாழில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]