யாழில் முன்னாள் போராளிகளான குமரப்பா, புலேந்திரனுக்கு நினைவு தூபி அமைக்கும் பணி நிறுத்தம்

யாழ் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு பருத்தித்துறை நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது

தீருவில் பகுதியில் அமைக்கப்படவிருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களின் நினைவுத்தூபி அமைக்கும் பணி தொடர்பில் இந்த தடையுத்தரவை வல்வெட்டித்துறை பொலிசார் பெற்றுள்ளனர்

”தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலி”இயக்க உறுப்பினர்களை நினைவுகூறும் இந்த செயற்பாடு தொடர்பில் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை சம்பந்தமாறு விளக்கமளிக்க இன்று 12 மணியளவில் நீதிமன்றில் ஆஜரகுமாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]