யாழில் சாரைப் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். தென்மராட்சி மீசாலைப் பகுதியில் சாரைப் பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞனொருவன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீசாலை வடக்கைச் சேர்ந்த முருகையா ஐங்கரன்(வயது-24) என்பவரே இவ்வாறு சாரைப் பாம்புக்கடிக்கு இலக்கானவராவார்.

இதேவேளை, மிருசுவில் வடக்குப் பகுதியைச் சேர்ந்த 50 வயதான குடும்பப் பெண்மணியொருவர் சுருட்டைப் பாம்புக்கடிக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]