யாழில் சாதாரண உணவகம் ஒன்றில் ஐஸ் கிரீம் சாப்பிடும் பிரதமர்- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

யாழ்ப்பாணத்தில் சாதாரண உணவம் ஒன்றில் பிரதமர் ரணில் நணபர்களுடன் அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டுள்ளார்.

மேலும், இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் அவரின் நண்பர்களினால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் முக்கிய பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவராக திகழ்ந்து வரும் பிரதமர் ரணில் பொது இடங்களில் சாதாரணமாக நடந்து கொள்வது தமிழ்மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்பட்டுள்ளதுஇதேவேளை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவும் சாதாரணமாக வாழையிலையில் சமைத்து கொண்டு வந்து சாப்பிடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் யாழில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]