யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் விபத்து- நால்வர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு பிரயாணித்த சொகுசு பஸ் விபத்திற்குள்ளானதில் நால்வர் உயரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மூவர் பெண்களாவர்

நாத்தாண்டிய, ஹெமில்டன் கால்வாயில் சொகுசு பஸ் விபத்திற்குள்ளாகி கவிழ்ந்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இதில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

யாழில் இருந்து யாழில் இருந்து யாழில் இருந்து யாழில் இருந்து

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]