முகப்பு News Local News யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா தூதுவருடன் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா தூதுவருடன் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கன் இன்று (11) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், வடமாகாண அபிவிருத்திகள் மற்றும் டொரான்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி உட்பட அரசியல் நிலமைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com