யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா தூதுவருடன் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கன் இன்று (11) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், வடமாகாண அபிவிருத்திகள் மற்றும் டொரான்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி உட்பட அரசியல் நிலமைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]