யாழிற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்ட பிக்பாஸ் பிரபலங்கள் – யார் தெரியுமா??

தமிழகத்தில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமான கவிஞர் சினேகன் மற்றும் வையாபுரி ஆகியோர் இன்றைய தினம் யாழ்ப்பணத்துக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Image result for சினேகன்

ஈழத்தில் உருவாக்கியுள்ள சாலைப்பூக்கள் என்ற திரைப்படத்தை

Related image

வெளியிடுவதற்காகவே இங்கு வருகைதந்ததாக குறிப்பிடப்படுகிறது. சாலைப்பூக்கள் என்ற ஈழத் திரைப்பட வெளியிட்டு விழா தற்போது யாழிலுள்ள ராஜா திரையரங்கில் இடம்பெற்றுவருவதுடன்.

இவர்கள் யாழில் இடம்பெறவுள்ள பல நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]