யார் பின்னணியில்!!! ‘நிர்மலா தேவி’யின் பரபரப்பு வாக்குமூலம்!!!

மாணவிகளை தவறான பாதையில் செல்லத் தூண்டியதாக கைது செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியரான நிர்மலா தேவி பொலிஸாரிடம், யார் தன்னை இவ்வாறனதொரு செயலைச் செய்யத் தூண்டியவர்களின் பெயரை தெரிவித்துள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் திருச்சுழியைச் சேர்ந்த கருப்ப சாமி, துறைத்தலைவராக பணியாற்றும் மதுரை முருகன் ஆகியோர் தான் தன்னை இந்த செயலுக்கு தூண்டியதாக பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவி