யாரும் எதிர்பார்க்காத வசூலில் KGF! முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான படம் KGF. இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் சினிமாக்களிலும் வெளியாகியுள்ளது.

இந்த படம் வெளியான முதல் நாளே உலகம் முழுவதும் ரூ 24 கோடியை வசூல் செய்துள்ளது. பிரபல நடிகர்களின் பல படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தின் வசூல் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. படம் வெளியாகி இரண்டு நாட்கள் இப்படம் ரூ 38.70 கோடிகளை வசூல் செய்துள்ளதாம்.

கன்னட சினிமாவில் முதல் நாள் வசூலில் பாகுபலி 2 படத்திற்கு பிறகு  இந்த படம் தான் இடம் பிடித்துள்ளது.

தமிழில் இப்படத்தை விஷால் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ வசூல் விபரங்கள்!..

KGF Two days Worldwide collections (GROSS)

Karnataka : 25Crs

Telugu states : 3Crs (Approx)

Nizam 42L

Ceded 21L

Krishna 10.89L

Guntur 10.44L

Nellore 2.45L

West 7.50L

East 6.92L

UA 17L

Total Telugu states collections : 1.18Crs (SHARE)

Kerala : 0.40Crs

Tamil Nadu : 1.70Crs

ROI : 7Crs

Overseas : 1.60Crs

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]