யாரும் எதிர்பாராத கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஜாக்லின்

இவர் 1996ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர் ஜாக்லின். அதன் பின்னர் அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தார் ஜாக்லின்.

பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதாரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் வீடியோ ஜாக்கியாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ்.

விஜய் டீவியில் வீ.ஜேவாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்துள்ளார். அதே நேரர்த்தில் கடந்த 2014ஆம் ஆண்டு கலக்க போவது யாரு சீசன்-5 க்காக புதிய ஆன்க்கரை தேர்வு செய்ய ஆடிசன் நடத்தப்பட்டது. இதில் ஜாக்லினும் கலந்து கொண்டார்.இவர் நீச்சல் குளத்தில் குளிப்பது போல் ஒரு போட்டோ ட்விட்டரில் பரவுகிறது.

யாரும் எதிர்பாராத

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]