யானை பாகனை காப்பாற்ற போராடிய மகன்- நெஞ்சை பதபதவைக்கும் அதிர்ச்சி cctv வீடியோ

சமயபுரம் கோவிலில் யானை ஆத்திரத்தில் பாகனை மிதிக்கும் போது பாகனின் மகன் செய்வது அறியாமல் தந்தையை காப்பாற்ற முயற்சி செய்த cctv video தற்போது வெளியாகியுள்ளது அதனை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. தந்தையை காப்பாற்ற அங்கும் இங்கும் ஓடுகிறான் தந்தையை இழுக்க பார்க்கிறான்.

ஆனால் யானையை சங்கிலியால் கட்டாதனால் யானையிடம் இருந்து தன் தந்தையை காப்பாற்ற முடியவில்லை.. ஒருகட்டத்தில் ஒரு கம்பை யானையின் மீது எரிகிறான் இருந்தும் பயன் ஏதும் இல்லை யானை தொடர்ந்து பாகனை தாக்குகிறது. இறுதியில் சம்பவ இடத்திலேயே பாகன் கஜேந்திரனுடன் இறக்கிறான்.

அந்த cctv video தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது இதே அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக..

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]