யசோத ரங்கே பண்டாரவுக்கு பிணை

இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

முன்னதாக, யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]