முகப்பு News Local News மோதரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மோதரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மோதரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மோதரை – முத்துவேல் மாவத்தையில் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உந்துருளியில் பயணித்த சிலர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

62 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com