மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

பெலியத்த – ஹக்மன வீதியின் அருகாமையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை கட்டுபடுத்த முடியாத நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 28 வயதுடைய, பெலியத்த – வடரக்கொட பிரதேசத்தினை சேர்ந்தவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நேற்று இரவு கிரியுல்ல – புஸ்கொலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில்28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]