மோசமான நடிகர்கள் பட்டியலில் விஜய் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவருக்கு என உலகம் முழுவதும் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முக்கிய  பிரபல இணையதளம் ஒன்று மிகவும் மோசமான நடிகர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் விஜய்யின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் சாந்தனு உள்ளார். மேலும், ஆதி, சிம்பு, ஜெயம் ரவி, விஷால் ஆகியோரின் பெயர்களும் அந்த பட்டியலில் உள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]