மொரட்டுவை மாநகரசபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி

மொரட்டுவை மாநகரசபை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வசம்

மொரட்டுவை மாநகரசபையின் முதல்வராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சமன்லால் பெர்னான்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நடந்துமுடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றிகொண்டிருந்த தங்காலை நகரசபையின் முதல்வர் பதவி ஐக்கிய தேசிய கட்சியின் வசமானது. அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றிகொண்ட அரநாயக்க பிரதேச சபை இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது ஐக்கிய தேசிய கட்சியின் வசமானது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]