மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று ஜனாதிபதியினால் திறந்துவிடப்பட்டது

மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி நீர்ப்பாசனத் திட்டமான மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், இன்று (30) முற்பகல் 11 மணிக்கு திறந்துவிடப்பட்டது.

மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் அதி உயர் நீர்மட்டம், 185 கனமீற்றராகும். இந்த நீர்மட்டம் பூர்த்தியான நிலையிலேயே, நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, அம்பன் கங்கைக்கு, நீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்த ஜனாதிபதி

மொரகஹாகந்த மொரகஹாகந்த மொரகஹாகந்த மொரகஹாகந்த

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]