மொபைல் போனால் இரு உயிர்களை காவுக்கொண்ட புகையிரதம்- நாவலப்பிட்டியவில் சம்பவம்

இளம் காதலர்கள் இருவர் ரயில் பாதையில் நடந்து சென்றவேளை இவர்களுக்கு முன்னால் சென்ற இளம்பெண் ஒருவர் தொலைபேசியில் உரையாடியபடி சென்றுள்ளார்.

இதன்போது முன்னால் வந்த ரயிலில் அந்த பெண் அடிபட்டு விழுவதை கண்டு பின்னால் வந்த இளைஞன் காப்பாற்ற சென்றவேளை தானும் அடிபட்டு உயிரிளந்துள்ளான்.

தொலைபேசியால் தனக்கு மட்டுமல்ல தனக்குப்பின்னால் வந்தவருக்கும் ஏற்பட்ட இந்த பரிதாபம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்கு 15 வயதென்றும் காப்பாற்ற சென்று உயிரிழந்த பையனுக்கு 16 வயதென்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]