மொட்டு வேட்பாளருக்கு மிரட்டல்

மொட்டு வேட்பாளருக்கு

மொட்டு வேட்பாளருக்கு மிரட்டல்

மடக்கும்புர தொகுதியில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

கிருஸ்ணமூர்த்தி சிவராஜன் என்ற குறித்த வேட்பாளர், தன்னை மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் ஆட்கள் தொலைபேசியில் மிரட்டுவதாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறையிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]