மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ஆறு ஆண்டுகள் பதவியிலிருக்கலாம்

மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் ஆறுவருடங்கள் என அறிவிக்கப்பட்டடுள்ளது.

இதனை சட்டமா அதிபர், இன்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியேற்ற நாள்முதல் ஆறு வருடங்கள் (2021 வரை) அவர் பதவியில் இருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐவரடங்கிய் நீதியரசர்கள் குழு, உயர் நீதிமன்றில் கூடி ஆராய்ந்து வருகின்ற நிலையில் சட்டமா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]