மேல் மாகாண சபை உறுப்பினரான சண் குகவரதன் சிஐடியினரால் கைது

மேல் மாகாண சபை உறுப்பினரான சண் குகவரதன் சிஐடியினரால் கைது

மேல் மாகாண சபை உறுப்பினரான சண் குகவரதன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 7 கோடி பெறுமதியான காசோலை மோசடி வழக்குக்காகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]