முகப்பு Kisu Kisu - UT Gossip மேலாடை இல்லாது படுகவர்ச்சியாக சமூகவலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே

மேலாடை இல்லாது படுகவர்ச்சியாக சமூகவலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே

இப்போதெல்லாம் பலரையும் கவர்ச்சி மோகம் ஆட்டிப்படைக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் நடிகைகளும் இதில் சில நேரங்களில் தாராளம் காட்ட தொடங்கிவிட்டார்கள்.

அமெரிக்காவில் நடிகையாகவும், மாடலாகவும் இருப்பவர் மேலாடை இல்லாது மோனிகா டோக்ரா. இந்திய வம்சா வழியை சேர்ந்த இவர் பாடகியும் கூட. சில படங்களில் நடித்து வந்தாலும் இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் கூட அவர் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரப்பரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது அவர் மேலாடையில்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளத்தில் பலரையும் கமெண்ட அடிக்க வைத்திருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com