மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை செர்லின் சோப்ரா மேலாடை அணியாமல் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

ஆரம்பம் முதலே சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் செர்லின் சோப்ரா. பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்த போது காமசூத்ரா என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து பாலிவுட் சினிமாவையே கதறவைத்தார். தொடர்ந்து,பத்திரிக்கைகளுக்கு நிர்வாண போஸ் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், மீண்டும் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ள அம்மணியின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]