மேலாடையில்லாதா படத்தினை வெளியிட்டு சவால் விட்ட சலோனி சோப்ரா

மேலாடையில்லாதா படத்தினை வெளியிட்டு சவால் விட்ட சலோனி சோப்ரா

கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிடுவது பிரபலமாகிவுள்ளது. பல நடிகைகள் வாய்ப்புக்காக இது போன்ற காரியங்களை செய்கின்றனர். அண்மையில் சலோனி சோப்ரா மேலாடையில்லாமல் தன்னுடைய புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டது என்னவென்றால் நான் கருத்தரிக்கவில்லை ஆனாலும் குழந்தையொன்றை தத்தெடுக்க விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எல்லா பெண்களும் அழகு தான், ஆனால் மாடலிங் பெண்களுடன் ஒப்பிட்டு அழகாக இல்லையென நினைத்துக் கவலைப்பட்டால், தன்னம்பிக்கையை இழந்துவிடுவோம்.

மற்றும் அழகான பெண்ணை டாக் பண்ணி அதற்கான காரணத்தையும் பதிவிடுங்கள் என ரசிகர்களுக்கு டாஸ்க் ஒன்றை விடுத்துள்ளார்.

மேலாடையில்லாதாமேலாடையில்லாதா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]