தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படங்களில், மெர்சலுக்கு அடுத்து மக்கள் அதிகமாக பேசும் திரைப்படம் மேயாத மான்.
இந்த திரைப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், சின்னத்திரை நட்சத்திரம் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் மேயாத மானை பார்த்த நடிகர் தனுஷ் தனது பாராட்டுக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேயாத மான் திரைப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில், நடிகர் வைபவ் இந்த திரைப்படத்திற்காக 75 இலட்சம் சம்பளம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]