மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் பதவிபிரமாணம்

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக இருவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.சமயவர்தன மற்றும் சிரேஷ்ட பிரதி சொலிசிற்றர் ​ஜெனரல் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரே பதவிப்பிரமாணம் செய்தனர்.

ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நேற்று மாலை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]