மேடி மாதவனுக்கு தோள்பட்டையில் சத்திர சிகிச்சை

மேடி என் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மாதவன் அவர்கள் பெரிய ஒரு இடைவெளிக்கு பிறகு விஜய்சேதுபதியுடன் இணைந்து வெற்றி படமான விக்ரம்-வேதாவில் கலக்கியிருந்தார்.அதனை தொடர்ந்து கௌதம் மேன்ன இயக்கப்போகும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகாயிருந்தன.இந்த படப்பிடிப்புக்கு முன் தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர் சத்திரசிகிச்சைக்கு சற்று நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேடி மாதவனுக்கு

சத்திரசிகிச்சையினை தொடர்ந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வித்ததில் அமைந்த புகைப்படமொன்றினை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.அவரின் ரசிகர்கள் ,மேடி மாதவன் அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டுமென அவரது டுவிட்டர் பக்கத்தில் ஆறுதல்களை தெரிவித்திருக்கிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]